டிஆர்யுவினர் ஆர்ப்பாட்டம்

img

திருச்சியில் டிஆர்யுவினர் ஆர்ப்பாட்டம்

ரயில்வேயின் தொழிற்சங்க அங்கீகார த்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 28, 29ம் தேதிகளில் நடத்தாமல் பிஜேபியின் சங்கத்திற்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்க மறைமுக திட்டமிட்டு காலதாமதம் செய்வதையும், பாலக்காடு ஸ்டேசன் மாஸ்டர் உன்னிகிருஷ்ணனுக்கு கட்டாய ஓய்வு வழங்கியது